Thursday, 4 July 2019

நில அளவுகள் அறிவோம்.


1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் 100 சென்ட்
1 சென்ட் 435.6 சதுர அடிகள்
1 சென்ட் 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள்
1 மீட்டர் 3.281 அடி
1 குழி 44 சென்ட்
1 மா 100 குழி
1 காணி 132 சென்ட் (3 குழி)
1 காணி 1.32 ஏக்கர்
1 காணி 57,499 சதுர அடி
1 டிசிமல் 1 1/2 சென்ட்
1 அடி 12 இன்ச் (30.38 செ.மீ)
1 மைல் 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் 5280 அடி (8 பர்லாங்கு)
1 கிலோ மீட்டர் 1000 மீட்டர் (0.62 மைல்)
1 கிலோ மீட்டர் 3280 அடி
1 கிலோ மீட்டர் 5 பர்லாங்கு
1.61 கிலோ மீட்டர் 1 மைல்
1 பர்லாங்கு 660 அடி (220 கெஜம்)
1 செயின் 66 அடி (100 லிங்க்)
1 லிங்க் 0.66 அடி
1 கெஜம் 3 அடி
8 பர்லாங்கு 1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ் 1076 சதுர அடி (2.47 சென்ட்)
22 கெஜம் 1 செயின் (66 அடி)
10 செயின் 1 பர்லாங்கு
1 இன்ச் 2.54 செ.மீ
1 செ.மீ 0.3937 செ.மீ
1 கெஜம் 0.9144 மீட்டர்
1 மீட்டர் 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் 10.76391 சதுர அடிகள்
1 சதுர அடி 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் 1 டவுன்சிப்
640 ஏக்கர் 1 சதுர மைல்..

No comments:

Post a Comment