இறைவனிடம்
இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும்,
உபதேசம் பெற்ற இறைவனும்..!
1. ஓமாம்புலியூர்– தட்சிணாமூர்த்திஉமாதேவிக்குபிரணவப்பொருள்உபதேசித்தது.
2. உத்திரகோசமங்கை - பார்வதிக்குஇறைவன்வேதாகமலங்களின்இரகசியங்களைஉபதேசித்தல்.
3. இன்னம்பர்– அகத்தியர்வழிபாட்டுஇலக்கணஉபதேசம்பெற்றது.
4. திருவுசாத்தானம் - இராமர்சேதுஅணைகட்டுவதற்குஇத்தலத்துஇறைவனிடம்மந்திரஉபதேசம்ராமர்பெற்றார்.
5. ஆலங்குடி - சுந்தரர்தட்சிணாமூர்த்தியைவழிபட்டுபஞ்சாட்சரஉபதேசம்பெற்றார். மற்றும்ஆதிசங்கரர்குருபகவானைதரிசித்துமகாவாக்கியஉபதேசம்பெற்றார்.
6. திருவான்மியூர் - அகத்தியருக்குமூலிகை{வைத்தியம்}
பற்றிஉபதேசம்அருளியது.
7. திருவாவடுதுறை - அரிக்கும்அந்தணர்களுக்கும்சிவஞானஉபதேசம்செய்தல், மற்றும்போகர்முதலியநவகோடிசித்தர்களுக்குஅஷ்டமாசித்திஅருளியது.
8. சிதம்பரம் - பைரவர்பிரம்மதத்துவத்தைஉபதேசித்தல்.
9. திருப்பூவாளியூர் - நுன்முனிவர்70பேருக்குபரஞானஉபதேசம்.
10. திருமங்களம் - சௌமினிமுனிவர்க்குசாமவேதம்உபதேசம்.
11. திருக்கழுகுன்றம் - சனகர்முதலியமுனிவர்க்குசாமவேதம்உபதேசம்.
12. திருமயிலை - 1000முனிவர்கள்அறநெறிகளைஅறிவுறையாகபெற்றது.
13. செய்யாறு - வேதம்பற்றிகருப்பொருள்பற்றிதவசிகள்பலருக்குஅருளுரை.
14. திருவெண்காடு - நான்முகன்குருமூர்த்தியிடம்ஞானோயதேசம்பெற்றது, அம்பாள்பிரம்மனுக்குபிரம்மவித்தையைஉபதேசித்ததால்பிரமவித்யாம்பிகைஎன்றுபெயர்.
15. திருப்பனந்தாள் - அம்பாள்ஸ்வாமியிடம்ஞானோபதேசம்பெற்றது.
16. திருக்கடவூர் - பிரம்மன்ஞானோபதேசம்பெற்றது.
17. திருவானைக்கா - அம்பிகைஞானோபதேசம்பெற்றது.
18. மயிலாடுதுறை - குருபகவானிடம்நந்திஉபதேசம்பெற்றது.
19. திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்குபஞ்சாட்சரம்உபதேசம்.
20. தென்மருதூர் - 1000முனிவர்க்குஉபதேசம்அருளியது.
21. விருத்தாசலம் - இறப்பவர்க்குஇறைவன்அவ்வுயிரைதன்தொடைமீதுகிடத்திமந்திரஉபதேசம்மற்றும்இறைவிதன்முந்தானையால்விசிறிவிடுதல்.
22. திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்குகுருத்தமரத்தடியில்உபதேசம்.
23. உத்தரமாயூரம் - ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்திரிஷபதேவரின்கர்வம்அடக்கிஉபதேசம்செய்தது.
24. காஞ்சி - ஸப்தரிஷிகளுக்குஉபதேசம்.
25. திருப்புறம்பயம் - சனகாதிமுனிவர்களுக்குதர்மோபதேசம்.
26. விளநகர் - அருள்வித்தன்என்னும்மறையவருக்குஞானோபதேசம்.
27. திருத்துருத்தி - சிவன்பிரம்மசாரியாய்வேதத்தைதாமேசொன்னது.
28. கரூர் - ஈசன்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கும்மந்திரத்தைசுக்கிரனுக்குஉபதேசித்தல்.
29. திருவோத்தூர் - ஈசன்தேவர்களுக்கும்முனிவர்களுக்கும்வேதத்தைஉபதேசித்தல்
ஓம்நமசிவாயஓம்